Maridas-யிடம் 1.5 கோடி இழப்பீடு கேட்டு News18 TamilNadu அதிரடி வழக்கு | Oneindia Tamil

2020-07-29 734

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் பற்றி இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் என மாரிதாசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் மாரிதாசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The Chennai High Court has ordered Maridhas to remove all defamatory videos released so far about News18 Tamil Nadu TV and its employees. The judge also ordered Maridhas to file a response by August 12.

#Maridas
#MaridasNews18Tamil

Videos similaires